நிலக்கடலை பாலினால் கிடைக்கும் நன்மைகள்..!!!

இளம் வயதினர் முதல் அனைத்து வயதுடையவர்களும் உண்ணும் பொருட்களில் நிலக்கடலையும் ஒன்று. இந்த நிலக்கடையில் இருக்கும் புரதம்., பாஸ்பிரஸ்., நையாசின் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதுமட்டுமல்லாது நிலக்கடலையில் இருக்கும் மாங்கனீசு சத்துக்களின் மூலமாகவும்., கால்சியம் சத்துக்களின் மூலமாகவும் உடலுக்கு அதிகளவு நன்மை கிடைக்கிறது. நிலக்கடலையில் பாலை சேர்த்து குடிக்கும் பட்சத்தில்., நமது உடலுக்கு ஆரோக்கியம் அதிகளவு கிடைக்கிறது. நிலக்கடலை பாலினால் ஏற்படும் நன்மைகள்:  நிலக்கடலையில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக இரத்த கசிவை தடுக்கும் ஆற்றல் … Continue reading நிலக்கடலை பாலினால் கிடைக்கும் நன்மைகள்..!!!